Jan 20, 2026
Thisaigal NewsYouTube
டென்மார்க்கில் சூர்யா ஜோதிகா
சினிமா

டென்மார்க்கில் சூர்யா ஜோதிகா

Share:

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடத்து வரும் சூர்யா, தமது மனைவி ஜோதிகாவும் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். டென்மார்க்கில் தமது ரசிகர்களுடன் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும், சூர்யா மீண்டும் கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கலந்துகொள்வார்.

Related News