Jun 27, 2026
Thisaigal NewsYouTube
தாமஸ் கோப்பை பின்னடைவு: ஒற்றையர் பிரிவு வீரர்கள் பற்றாக்குறை என்ற விமர்சனத்தை மலேசிய பேட்மிண்டன் சங்கம் மறுப்பு
விளையாட்டு

Share:

தாமஸ் கோப்பை போட்டியில் மலேசிய அணி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் ஒற்றையர் பிரிவில் திறமையான வீரர்கள் பற்றாக்குறை இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களை மலேசிய பேட்மிண்டன் சங்கம் (BAM) மறுத்துள்ளது. வீரர்களின் திறமை குறித்து முன்வைக்கப்படும் இத்தகைய கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனத் தெரிவிக்கும் வகையில் BAM அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய அணியில் இளம் வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வாய்ப்புகளும் முறையாக வழங்கப்பட்டு வரும் வேளையில், அவர்களின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தப் பல்வேறு புதிய உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. திறமையான வீரர்களை அடையாளம் காணும் பணிகள் அடிமட்ட அளவில் இருந்து ஏற்கனவே சிறப்பாக நடந்துளது. தற்காலிகத் தோல்விகளைக் கொண்டு வீரர்களின் முழுத் திறமையையும் மதிப்பிட முடியாது எனவும், எதிர்காலப் போட்டிகளில் மலேசிய ஒற்றையர் பிரிவு வீரர்கள் மீண்டும் தங்களை நிரூபிப்பார்கள் என்றும் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related News

உலகக் கோப்பை காற்பந்து: உருகுவே வெளியேற்றம்; அர்ஜென்டினாவுடன் மோதுவதைத் தவிர்த்தது ஸ்பெயின்!

உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பே - ஹாலாண்ட் மோதும் பிரான்ஸ், நார்வே அதிரடிப் பலப்பரீட்சை!

உலகக் கிண்ணக் கால்பந்து: ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் சமநிலை; இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 பந்தயத்திற்கு கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

உலகக் கோப்பை கால்பந்து: கனடாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து முதலிடம்; தோற்றாலும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி கனடா சாதனை!

கட்டாயத் தண்ணீர் இடைவேளை வணிக நோக்கத்திற்காக அல்ல, வீரர்களின் நலனுக்காகவே: பிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ விளக்கம்