Jul 22, 2026
Thisaigal NewsYouTube
ஜெயிலர் 2 படம் குறித்து எதிர்ப்பாராத தகவல் கொடுத்த ரஜினிகாந்த்
சினிமா

ஜெயிலர் 2 படம் குறித்து எதிர்ப்பாராத தகவல் கொடுத்த ரஜினிகாந்த்

Share:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கூலி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்த இப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் செம ஹிட் தான்.

கூலி படத்தை முடித்த கையோடு ரஜினி ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பரபரப்பாகி விட்டார்.

நெல்சன் இயக்கும் 2ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்புப் பணிகள் கேரளா பகுதியில் நடைபெற்றது. படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா, எஸ்.ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்.

அண்மையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் படம் குறித்து கேள்வி கேட்க அதற்கு அவர், அடுத்த வருடம் ஜுன் மாதம் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என யாரும் எதிர்ப்பார்க்காத தகவல் கொடுத்துள்ளார்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்