Sep 29, 2026
Thisaigal NewsYouTube
பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

Share:

பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலின் மெட்டு போல் உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாகர் வாணி பாரம்பரியத்தின் இசை பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Related News