Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பிரபலத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் மரணம்
சினிமா

பிரபலத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் மரணம்

Share:

தமிழகம், மே.05-

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களுக்கும் மேல் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் இன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்ற போது, இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜீவா, ஜித்தன் ரமேஸ் ஆகியோரின் தந்தையான ஆர்.பி சௌத்ரியின் மறைவு திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அவருக்குத் தற்போது திரைப்பிரபலங்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

எரின் லெகவுண்ட்டின் புதிய சின்த்-பாப் பாடல் 'தி சினிமா' வெளியீடு!

தெலுங்கு சினிமாவுக்கு இணையாக தமிழ் சினிமாவால் ஏன் ₹1,000 கோடி வசூலை எட்ட முடியவில்லை? தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம்!

மால்தா சர்வதேச திரைப்பட விழாவில் 'கோல்டன் பீ விருதுகள்' வழங்கி கௌரவிப்பு; சிறந்த படமாக 'தி கிறிஸ்டோபர்ஸ்' தேர்வு!

பூசான் திரைப்பட விழா 2026: 'ஆசிய சினிமா ஃபண்ட்' நிதியுதவிக்கு 12 திரைப்படத் திட்டங்கள் தேர்வு

பார்க்ஸ்வில்லில் 'சன்செட் சினிமா' திறந்தவெளி திரைப்படக் காட்சி மீண்டும் தொடக்கம்

பிரபலத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் மரணம் | Thisaigal News