Jul 21, 2026
Thisaigal NewsYouTube
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தின் பெயர்
சினிமா

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தின் பெயர்

Share:

எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராக வலம் வந்த போது தனது மகன் விஜய்யை நாயகனாக களமிறக்கினார்.

நடிகர் விஜய் ஆரம்பத்தில் நிறைய மோசமான விமர்சனங்களை எதிர் கொண்டாலும் இப்போது அவர் இல்லாத சினிமா எப்படி இருக்கும் என ரசிகர்கள் வருந்தும் அளவிற்கு வெற்றியைக் கண்டார்.

ஆனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்குகிறார். இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் சுதீப் நடிக்க படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது.

அவ்வகையில் இன்று நவம்பர் 10, ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. அவரது முதல் படத்திற்கு Sigma என பெயரிட்டுள்ளனர்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்