Jul 21, 2026
Thisaigal NewsYouTube
மணிரத்னம் படத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி
சினிமா

மணிரத்னம் படத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி

Share:

நடிகர் விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கத்தில் 2018ல் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு கலவையான வரவேற்பு தான் கிடைத்தது.

தற்போது விஜய் சேதுபதி தாம் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

அவர் பிரபல மீடியா ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "நான் மணி சாருடன் முன்பே பணியாற்றி இருக்கிறேன். இந்த முறை படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்" என விஜய் சேதுபதி கூறினார்.

மேலும் இந்த படத்தில் சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடிக்கிறாராம். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்