Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்
தற்போதைய செய்திகள்

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

Share:

நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக, 'மியா ஃபர்ஹாத்' என்ற வங்காளதேச ஆடவரை மலேசிய குடிநுழைவுத்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிற்காக 27 வயதுடைய அந்த அந்நிய நாட்டுப் பிரஜையை கண்டு பிடிப்பதில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இவரின் ஆகக்கடைசியான முகவரி கோலாலம்பூர் சௌ கிட் பகுதியாகும். இவரைப் பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள், விசாரணை அதிகாரி எரசஸிலா அப்துல்லாவை 03-88801338 என்ற எண்ணிலோ, அல்லது அலுவலக நேரத்திற்குப் பிறகு 03-88801555 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு