Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காதீர்கள்: காற்பந்து ரசிகர்களுக்குச் சுல்தான் கடும் எச்சரிக்கை
விளையாட்டு

சிலாங்கூர் மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காதீர்கள்: காற்பந்து ரசிகர்களுக்குச் சுல்தான் கடும் எச்சரிக்கை

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.03-

திரெங்கானுவின் அடையாளமாகத் திகழும் இழுவைப் பாலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிலாங்கூர் எஃப்சி (Selangor FC) ஆதரவாளர்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த சம்பவத்தைத் தொடர்ந்து, அத்தகைய நடவடிக்கைகள் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கக்கூடாது என்று சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிலாங்கூர் கால்பந்து கிளப்பின் புரவலரான சுல்தான் ஷாராஃபுடின், இச்சம்பவம் குறித்து மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 33 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர்தனம் போன்ற ஒழுக்கமற்ற செயல்களைத் தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிலாங்கூர் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இச்சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் முழு வீச்சையும் அவர்கள் எதிர்கொள்வதை காவல்துறை உறுதிச் செய்ய வேண்டும் என சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு