Oct 18, 2025
Thisaigal NewsYouTube
65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டி- சென்னையில் நாளை தொடக்கம்
விளையாட்டு

65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டி- சென்னையில் நாளை தொடக்கம்

Share:

லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் லயோலா, எம்.சி.சி, திருச்சி ஜமால் முகமது பி.எஸ்.ஜி. (கோவை) உள்பட 50 கல்லூரிகளும், 15 பள்ளிகளும் ஆகமொத்தம் 65 அணிகள் பங்கேற்கின்றன.

கேரளாவில் இருந்து 2 அணிகளும், பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. 2 ஆயிரம் வீரர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

Related News