Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சுக்மா 2026 போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்: சிலாங்கூர் சுல்தான் அனுமதி
விளையாட்டு

சுக்மா 2026 போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்: சிலாங்கூர் சுல்தான் அனுமதி

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.26-

2026-ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவிருந்த மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மாவை சிக்கனமான செலவினங்களுடன் திட்டமிட்டபடி நடத்துவதற்குச் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதீன் இட்ரிஸ் ஷா அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். உலகப் பொருளாதாரச் சூழல், அதிகரித்த செலவுகள் ஆகியவைக் காரணமாக இந்தப் போட்டிகள் ஒத்தி வைக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுல்தானைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தவும், 2027-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அவர்களைத் தயார்படுத்தவும் இந்தப் போட்டிகள் மிக முக்கியமானது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு