Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வுஷூ வீராங்கனை ஜஸ்மினுக்கு அங்கீகாரம்
விளையாட்டு

வுஷூ வீராங்கனை ஜஸ்மினுக்கு அங்கீகாரம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

நாட்டின் இந்திய வீராங்கனை ஜஸ்மீன், சீனர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வுஷூ விளையாட்டில் மிளிர்ந்து வருகிறார். அதில் ஒரே இந்தியப் பெண்ணாக அவர் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.

அண்மையில் அவர் சீனாவில் நடைபெற்ற 9 ஆவது உலக குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வுஷூ பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். ஜஸ்மீன் நாட்டிற்குப் பெருமையும் சேர்த்துள்ளார்.

இவ்வேளையில் ஜஸ்மீனை நேரில் சந்தித்த தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ஜஸ்மீனுக்கு நற்சான்றிதழையும் உதவித் தொகையையும் அவர் வழங்கினார். அதோடு அமைச்சின் சார்பில் ஜஸ்மீனுக்கு அங்கீகாரமும் உதவிகளும் வழங்கப்படும் என யுனேஸ்வரன் தெரிவித்தார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு