அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய சமாதான முன்மொழிவை நிராகரித்துள்ளார். ஈரானின் சமாதானத் திட்டத்தில் தனக்குத் திருப்தி இல்லை என்றும், அந்நாட்டின் தலைவர்களிடையே நிலவும் முரண்பாடுகளால் ஒப்பந்தம் எட்டப்படுவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது என்றும், சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானைத் தாக்கி அழிக்கவும் தயங்கப்போவதில்லை எனவும் அவர் எச்சரித்துள்ளார். எனினும், மனிதநேய அடிப்படையில் தான் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க விரும்புவதாகவும், பேச்சுவார்த்தை மூலமாக ஒரு நல்ல முடிவுக்கு வர முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை


