Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில், 65 அடி உயர பிரம்மாண்டமான 'திரிசூலம்' நிறுவப்பட்டுள்ளது.
உலகச் செய்திகள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில், 65 அடி உயர பிரம்மாண்டமான 'திரிசூலம்' நிறுவப்பட்டுள்ளது.

Share:

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரிசூலம், சுமார் 2.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கைலாசகிரி மலையில் ஏற்கனவே சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் பிரம்மாண்ட சிலைகள் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் நிலையில், தற்போது இந்த 65 அடி உயர திரிசூலம் அங்கு கூடுதல் ஈர்ப்பாகச் சேர்ந்துள்ளது.

இந்தத் திரிசூலம் துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இது விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை