லோட்டஸ் பை ஸ்டார்ஸ் வெளியீட்டில், நேற்று 29 ஆம் தேதி திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படம், முதல் நாளிலேயே மக்கள் மனதில் இடம்பெற்று, அமோக வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.
சமூக நீதியை தனது படங்கள் மூலம் தொடர்ந்து பேசி வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் திரைக்கு வந்த நகைச்சுவைப் புயல் வடிவேறுவின் சிறப்பான நடிப்புடன் அபிமான லோட்டஸ் பை ஸ்டார்ஸ் திரையரங்குகளில் மாமன்னன் திரையீடு கண்டுள்ளது.
