Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஐஜேஎன்னின் நிபுணத்துவம், புருணை சுல்தான் புகழாரம்
தற்போதைய செய்திகள்

ஐஜேஎன்னின் நிபுணத்துவம், புருணை சுல்தான் புகழாரம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.05-

மலேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன் கொண்டுள்ள சேவைத் தரத்தை மேன்மை தங்கிய புருணை சுல்தான், சுல்தான் ஹாஸானால் போல்கியா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அண்மையில் ஐஜேஎன்னில் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட புருணை சுல்தான், மிகச் சிறந்த நிபுணத்துவ மருத்துவர்களை ஐஜேஎன் கொண்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட புருணை சுல்தான், உடல் அசதி காரணமாக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல் நலம் தேறி, தாயகம் புறப்படுவதற்கு முன்னதாக ஐஜேஎன்னின் சேவைத் தரம் குறித்து தம்முடன் பகிர்ந்து கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்