Oct 10, 2026
Thisaigal NewsYouTube

51 லட்சம் பெறுமானமுள்ள மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
51 லட்சம் பெறுமானமுள்ள மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், ஜூன்.05-

அரச மலேசிய சுங்கத்துறையின் பினாங்கு கிளை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 51 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள மின் சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட திரவம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.

அண்மையில் பட்டர்வொர்த் துறைமுகம் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகியவற்றில் சில கொள்கலன்கள் சோதனையிடப்பட்டு ஒரு சீனப் பிரஜை உட்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் பெரிய கொள்ளளவில் மின் சிகரெட்டுகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் திரவ வகைகள் கைப்பற்றப்பட்டன.

இன்று பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் இயக்குநர் ரொஹாய்ஸாட் அலி இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை