Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிசுவின் பிறப்பை கார் பெட்டியில் மறைத்த இளம் காதலர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

சிசுவின் பிறப்பை கார் பெட்டியில் மறைத்த இளம் காதலர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு ஒப்புதல்

Share:

கருக்கலைப்பு செய்ததை மறைக்க முயன்றது மற்றும் சிசுவின் பிறப்பை மறைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளை, வயது குறைந்த ஓர் ஆணும், பெண்ணும் மலாக்கா, ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

18 வயதுடைய ஆடம் ஹரித் அகமட் மற்றும் அவரது 17 வயது காதலி, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்திச் சிதைந்த கருவை ஒரு காரின் பின்பக்கப் பெட்டியில் மறைத்து வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மலாக்காவில் பத்து பெரண்டாம் மற்றும் மெர்லிமாவ் பகுதிகளில் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு