May 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில்  சாக்கடையில் ஆடவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் சாக்கடையில் ஆடவர் சடலமாக மீட்பு

Share:

பினாங்கு ஜாலான் கெடாவில் உள்ள கடைவரிசைக்கு அருகிலுள்ள சாக்கடை ஒன்றில் 37 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் இன்று காலையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

காலை 9.26 மணியளவில் பொதுமக்களால் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டு, தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், அந்த நபர் வீடற்றவர் என்றும், அவர் சிலாங்கூர், காப்பாரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

பினாங்கு போலீஸ் தலைமையக தடயவியல் குழுவினர் சடலத்தைச் சோதித்ததில், எவ்விதக் குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ சுவி சேக் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, சடலம் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related News

செந்தூலில் மோதல்: சமூக ஊடகங்களில் வைரலான சண்டைக் காணொளி; நால்வர் கைது

செந்தூலில் மோதல்: சமூக ஊடகங்களில் வைரலான சண்டைக் காணொளி; நால்வர் கைது

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது