Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஆயர் குரோ, ஜூன்.06-

தனது நண்பரின் தங்கையான ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 21 வயது ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அஹ்மாட் ஸூல் ஃபிகார் ஃபார்ட்ஸில் என்ற அந்த இளைஞர் கடந்த மே 31 ஆம் தேதி இரவு 10 மணியளவில் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டிக் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த நபர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை 25 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை