Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அந்த பிரிட்டிஷ் பிரஜையின் உடல் லிப்டு குழிக்குள் கிடந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த பிரிட்டிஷ் பிரஜையின் உடல் லிப்டு குழிக்குள் கிடந்தது

கோலாலம்பூர், ஜூன்.05-

மலேசியாவிற்கு விடுமுறை கழிக்க வந்த 25 வயது பிரிட்டிஷ் பிரஜை, கடந்த 9 நாட்களாக காணாமல் போன நிலையில் அவரின் உடல் கோலாலம்பூர் பங்சார், லோரோங் மாரோஃப்பில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தின் மின் தூக்கிக் குழிக்குள் கிடந்தது உறுதிச் செய்யப்பட்டது.

ஒரு பொறியிலாளரான 25 வயது ஜோர்டன் ஜோன்சன் டோயில் என்ற அந்த பிரிட்டிஷ் பிரஜை, மலேசியாவிற்கு தனியொரு நபராக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார். பங்சாரில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்றிருந்த வேளையில் அவர் காணாமல் போனார்.

எனினும் அவரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவரின் இறப்பைப் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியிருப்பதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை