Jul 6, 2026
Thisaigal NewsYouTube
குவான் எங் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
தற்போதைய செய்திகள்

குவான் எங் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.08-

பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், தனது குரலையும் உருவத்தையும் போலியாகப் பயன்படுத்தி முதலீட்டு மோசடிகளுக்குப் பரப்பப்படும் போலி ஏஐ காணொளிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காணொளியில் தான் முதலீட்டுத் திட்டங்களை ஆதரிப்பதாகக் காட்டப்பட்டதாகவும், ஆனால் அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி காணொளி என்றும் லிம் தெளிவுபடுத்தினார்.

தான் ஒரு போதும் எந்தவொரு முதலீட்டிலும் ஈடுபடுமாறு யாரையும் கேட்கவில்லை என்றும், தான் அரசியலில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் இத்தகைய மோசடி காணொளிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், இது குறித்து மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்