Jun 6, 2026
Thisaigal NewsYouTube
13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 23 வயது மெக்கானிக் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 23 வயது மெக்கானிக் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மெக்கானிக் ஒருவர், கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று, தன்னைக் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

23 வயதுடைய அந்த நபர், நீதிபதி மோனிகா லின்சுவா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 376(2)(d) கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, கோத்தா கினபாலு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றின் அறையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு