Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: எல்லைகளில் தீவிர கண்காணிப்பு; 20,000 கப்பல்கள் சோதனை!
தற்போதைய செய்திகள்

ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: எல்லைகளில் தீவிர கண்காணிப்பு; 20,000 கப்பல்கள் சோதனை!

Share:

சைபர்ஜெயா, மே.10-

மலேசியாவிற்குள் Hantavirus ஊடுருவுவதைத் தடுக்க அனைத்துப் பன்னாட்டு நுழைவாயில்களிலும் சுகாதாரச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார். எலி மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் பாதிப்பு இதுவரை மலேசியாவில் எவருக்கும் ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 22,367 கப்பல்களும் படகுகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்நோய் கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் கண்காணிக்கப்படுவதோடு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், PCR பரிசோதனை மூலம் இவ்வைரஸைக் கண்டறியத் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்