Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தைவான் பிரஜை மரணத்தில் குற்றத்தன்மையில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தைவான் பிரஜை மரணத்தில் குற்றத்தன்மையில்லை

ஷா ஆலாம், ஜூன்.06-

கடந்த செவ்வாய்க்கிழமை பூசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தைவான் பிரஜை ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் அந்த தைவான் ஆடரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் அந்த ஆடவரின் இறப்பு, திடீர் மணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த எல்ஆர்டி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவின்படி, ஆடவர் ஒருவர், ரயில் இருப்புப் பாதையில் விழுகிறார். அப்போது அவரை ரயில் மோதித் தள்ளுகிறது என்று அந்த வீடியோ பதிவு சித்தரிக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை