Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு பெரிக்காத்தான் நேஷனல் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு பெரிக்காத்தான் நேஷனல் வாழ்த்து

Share:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றித் கழகத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் விடுத்துள்ள அறிக்கையில், விஜய்யின் இந்த வெற்றி, சமூக நீதி மற்றும் நவீனமயமாக்கல் மீதான மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நடிகர் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக மலேசிய இந்திய இளைஞர்களிடையே விஜய் பெரும் வரவேற்பைப் பெற்றவர் என்றும், தமிழகத்திற்கும் மலேசிய இந்தியர்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பால் அவரது அரசியல் வருகை மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு