Jul 6, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிம் ஸைனுடினின் இல்ஹாம் டவர் கட்டடம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

துன் டாயிம் ஸைனுடினின் இல்ஹாம் டவர் கட்டடம் பறிமுதல்

Share:

புத்ராஜெயா, ஜூன்.05-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான இல்ஹாம் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டரிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அனுமதி பெற்றுள்ளது.

கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியான பெர்சியாரான் கேஎல்சிசி அருகில் ஜாலான் பின்ஜாயில் வீற்றிருக்கும் 60 மாடிகளைக் கொண்ட 7 ஆவது மிக உயரமான கட்டடமான துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான அந்தக் கட்டடம், சட்டவிரோதப் பண மாற்றம் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்