Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநர் படுகாயம், 3 பயணிகள் காயம்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் படுகாயம், 3 பயணிகள் காயம்

Share:

குளுவாங், ஜூன்.01-

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர் படுகாயத்திற்கு ஆளானார். மேலும் மூன்று பயணிகள் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 51.5 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் குளுவாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லோரி இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

விபத்து நிகழும் போது அந்த விரைவு பேருந்தில் 29 பயணிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். மற்றொரு பேருந்தில் எட்டுப் பயணிகள் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்