Jul 6, 2026
Thisaigal NewsYouTube
796.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

796.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

Share:

கூச்சிங், ஜூன்.08-

தேசிய நீர் சேவைகள் ஆணையம் (SPAN) மூலம் மத்திய அரசு இந்த ஆண்டு நாடு முழுவதும் நீர் விநியோக அமைப்பின் திறனை மேம்படுத்த 796.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு சபா, சரவாக், கிளந்தான், கெடா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீர் விநியோகத் திட்டங்களை செயல்படுத்த உதவும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.

இவ்வாண்டு மே மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 28 நீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவற்றில் ஏழு திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். பருவமழை மாற்றத்தால் ஏற்படும் வறண்ட காலநிலையை எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பதாகவும், நீர் இருப்பு பாதுகாப்பான அளவில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்