Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசாங்கத்தை 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரிக்கிறார்களா? நிரூபியுங்கள்
தற்போதைய செய்திகள்

மடானி அரசாங்கத்தை 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரிக்கிறார்களா? நிரூபியுங்கள்

Share:

கோத்தா பாரு, ஜூன்.01-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கத்தை எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாகக் கூறிக் கொள்ளும் தரப்பினர், அதனை நிரூபிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் இன்று சவால் விடுத்துள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அந்த 10 எம்.பி.க்கள் நடப்பு அரசாங்கத்தை ஆதரிப்பதாக இருந்தால் அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவது உட்பட அவர்களின் விவரங்களை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடாவான டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹாசான் கேட்டுக் கொண்டார்.

நடப்பு அரசியல் சூழ்நிலையில் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பது, புதியது அல்ல. அதே வேளையில் அடிப்படை ஆதாராங்களைக் காட்டும் வரையில் இது போன்ற கூற்றுகளை வெறுமனே விட்டு விட முடியாது என்று தக்கியுடின் ஹாசான் விளக்கினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்