Jun 6, 2026
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரஜை  விஜயலட்சுமி மரணம்: சட்டப்படி இழப்பீடு வழங்க மலேசிய அரசு தயார்
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரஜை விஜயலட்சுமி மரணம்: சட்டப்படி இழப்பீடு வழங்க மலேசிய அரசு தயார்

Share:

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்பதைத் தடுக்க அதிகார வர்க்கம் திரைமறைவு வேலைகளில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பெரும்பான்மை பலம் இருந்தும், ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் மாளிகை காலம் தாழ்த்துவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. "சட்டமன்றத்தில்தான் பலத்தை நிரூபிக்க வேண்டும்" என ஏற்கனவே உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்திய பின்னரும், ஆளுநர் மர்ம அமைதி காப்பது டெல்லியின் அழுத்தமா அல்லது உள்ளூர் அரசியல் சக்திகளின் நரித்தந்திரமா என்ற விவாதம் மேலெழுந்துள்ளது.

தளபதி விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவிடாமல் செய்ய, எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் பேரங்கள் நடப்பதாகவும், இதன் மூலம் மக்கள் தீர்ப்பு சிதறடிக்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும், இத்தகைய முட்டுக்கட்டைகளையும் அதிகாரப் போட்டியையும் தகர்த்தெறிந்து, தளபதி விஜய் அரியணை ஏறுவதற்கு உறுதி பூண்டுள்ளார் என்று தமிழக வெற்றி கழக வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு