Oct 10, 2026
Thisaigal NewsYouTube

206 பேர் கலந்து கொள்ளவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
206 பேர் கலந்து கொள்ளவில்லை

ஜெலி, ஜூன்.08-

உடல்நலக் காரணங்களாலும் வேலை காரணமாகவும் தேசிய சேவை பயிற்சித் திட்டம் பிஎல்கேஎன் 3.0-இல் 206 பேர், தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தேசிய சேவை சட்டம் 2003-இன் கீழ் அவர்கள் அனைவரும் கட்டுப்பட்டுள்ளதாக தற்காப்புத் துணை அமைச்சர் அட்லி ஸாஹாரி கூறினார்.

சரியான காரணமின்றி கலந்து கொள்லத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர்கள் அளித்த காரணங்கள் முழுமையாக ஆராயப்படும் என்றார். தேவைப்பட்டால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை