Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஓப் லஞ்சார் சோதனை நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஓப் லஞ்சார் சோதனை நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூன்.06-

நாளை ஜுன் 7 ஆ ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு அரச மலேசிய போலீஸ் படை இன்று ஜுன் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓப் லஞ்சார் சோதனை மேற்கொள்கிறது.

சாலைகளின் வாகனப் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிச் செய்யும் அதே வேளையில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் போலீஸ் படை இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து புலன் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை