Jun 6, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை வரம் தரும் புதிய திட்டம்: 47,000 தம்பதியருக்கு அரசு நற்செய்தி!
தற்போதைய செய்திகள்

குழந்தை வரம் தரும் புதிய திட்டம்: 47,000 தம்பதியருக்கு அரசு நற்செய்தி!

Share:

கோலாலம்பூர், மே.10-

மலேசியாவில் குழந்தைப் பேறுக்காகக் காத்திருக்கும் 47 ஆயிரம் தம்பதியருக்கு உதவும் வகையில், தரமான, மலிவான சிகிச்சைக்கான புதிய 'BuAI' உதவித் திட்டத்தை மகளிர், குடும்ப, சமூகநல மேம்பாட்டு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஷா ஆலமில் அமையவுள்ள தேசிய கருவுறுதல் மையத்தின் மூலம் தம்பதியரின் நீண்ட காலக் கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

"முன்கூட்டியே தொடங்குவது சிறந்தது" எனும் தாரக மந்திரத்துடன், நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலேசியக் குடும்பங்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு