Jun 6, 2026
Thisaigal NewsYouTube
நெறிமுறைகளை உணருமாறு வோங் சியூ கி, ரோனி லியூவுக்கு இலாங்கூர் சுல்தான் உத்தரவு
தற்போதைய செய்திகள்

நெறிமுறைகளை உணருமாறு வோங் சியூ கி, ரோனி லியூவுக்கு இலாங்கூர் சுல்தான் உத்தரவு

Share:

சிலாங்கூர் ஆட்சிஹ்யாளர் சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா ,

செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி, முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியூ ஆகியோரை, ருக்குன் நெகாராவான நாட்டின் தேசியக் கோட்பாட்டின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளும் பொருட்டு, வாரத்திற்கு ஒருமுறை சிலாங்கூர் சதுக்கமானடத்தாரான் சிலாங்கூரில் உள்ள நினைவுச் சின்னத்திற்குச் சென்று வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

1969-ஆம் ஆண்டு மே 13 இனக்கலவரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட தேசியக் கோட்பாட்டின் வரலாற்றையும், அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறைக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களும் மாதத்திற்கு இருமுறை அந்த இடத்திற்குச் சென்று தேசியக் கோட்பாட்டின் விழுமியங்களை வாசித்து உள்வாங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்