Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வளர்ப்பு நாய்களைக் கொண்டு வந்தால் 250 ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வளர்ப்பு நாய்களைக் கொண்டு வந்தால் 250 ரிங்கிட் அபராதம்

போர்ட்டிக்சன், ஜூன்.04-

கடற்கரை உட்பட போர்ட்டிக்சன் மாவட்டத்தில் பொது இடங்களில் வளர்ப்புப் பிராணியான நாய்கள் உடன் கொண்டு வரப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜ. அருள்குமார் தெரிவித்தார்.

எந்ததெந்த இடங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வரக்கூடாது என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கு ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் மாவட்ட துணைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை