Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை

தாப்பா, ஜூன்.03-

சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்டதைப் போல் இரு கார்கள் மோதிக் கொண்டு, கரணம் அடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சுங்கையிலிருந்து பீடோருக்குச் செல்லும் வழியில் நேற்று திங்கட்கிழமை 11.45 மணியளவில் இரு கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தை தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா உறுதிச் செய்தார்.

அந்த நெடுஞ்சாலையின் 349.9 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரு வாகனமோட்டிகளான 23 வயது பெண்ணும், 42 வயது ஆணும், சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

பெரோடுவா பேஸா ரகக் காரைச் செலுத்திய பெண், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நெடுஞ்சாலையின் இடது புறத்தில் சென்று கொண்டிருந்த டொயோட்டா வியோஸ் காரின் பின்புறம் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை