Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மாரா மாணவர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மாரா மாணவர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும்

Share:

லண்டன், ஜூன்.01-

புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பூமிபுத்ரா மாணவர்களுக்கு உதவும் மாரா, தனது உபகாரச் சம்பளத்தின் மூலம் மலேசிய மாணவர்கள், உயர்க்கல்விக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது இவ்வாண்டு முதல் நிறுத்தப்படுவதற்கு உத்தேசித்துள்ளதாக அதன் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

அமெரிக்காவிற்குப் பதிலாக பிரிட்டன், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு மலேசிய மாணவர்கள் அனுப்பப்படுவர் என்று அவர் கூறினார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான அமெரிக்கக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களும் புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வந்திருப்பதைத் தொடர்ந்து மாரா இந்த முடிவை எடுத்துள்ளதாக அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்