Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சட்டப் பாதுகாப்பைக் கோரினேனா? அன்வார் மறுப்பு
தற்போதைய செய்திகள்

சட்டப் பாதுகாப்பைக் கோரினேனா? அன்வார் மறுப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

முன்னாள் உதவியாளர் ஒருவர் தமக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் பிரதமர் என்ற முறையில் சட்டப் பாதுகாப்பை தாம் கோருவதாகக் கூறப்படுவதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தனது விண்ணப்பத்தை நிராகரித்து இருப்பது தொடர்பில் தனது முகநூலில் டத்தோஸ்ரீ அன்வார், அரசியலமைப்புச் சட்டத்தை முன்னிறுத்தியே தாம் 8 கேள்விகளை முன்வைத்திருப்பதாகவும், அவை சட்டப் பாதுகாப்பு கோருவதாக பொருள்படாது என்று அன்வார் விளக்கினார்.

எனினும் தமது தலைமையிலான அரசாங்கத்தில் நீதிபரிபாலானத்துறை, நீதிமன்றங்களின் சுதந்திரம், அவற்றின் நிர்வாகத் திறன், கெளரவம் ஆகியவை தொடர்ந்து நிலைநாட்டப்படுவது உறுதிச் செய்யப்படும் என்று அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி