Jun 6, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் விவகாரம்: 49 பேரிடம் போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் விவகாரம்: 49 பேரிடம் போலீசார் விசாரணை

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச குடும்பம் மற்றும் நிர்வாகம் தொடர்பான சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகள் குறித்து, இதுவரை 49 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பொதுமக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்ட பதிவுகள் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமட் தெரிவித்துள்ளார். தேச துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான ‘3R’ விவகாரங்களில் அவதூறு பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட டத்தோ அல்சாப்னி, மாநிலத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு