Jun 6, 2026
Thisaigal NewsYouTube
நாளை நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உதவியாளர், 'டான் ஸ்ரீ' மீது ஊழல் வழக்கு!
தற்போதைய செய்திகள்

நாளை நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உதவியாளர், 'டான் ஸ்ரீ' மீது ஊழல் வழக்கு!

Share:

கோலாலம்பூர், மே.10-

கல்வித் துறைக்கான விவேவக் திரை எனப்படும் SMART BOARD கொள்முதலில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு உதவியாளர் நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட உள்ளார். இவருடன் இணைந்து, சுமார் 300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பிரபல இஸ்லாமிய நிதித்துறை நிபுணரான 'டான் ஸ்ரீ' தகுதி கொண்ட நபரும் ஒரு நிறுவன இயக்குநரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் நீண்ட கால விசாரணைக்குப் பிறகு, இவர்கள் மூவர் மீதும் நாளை காலை 8:30 மணியளவில் இந்த மோசடி வழக்குகள் பதியப்படவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்