Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சுமூகமாக உள்ளது
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சுமூகமாக உள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பெருமக்கள் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவிருக்கும் வேளையில் இன்று நாட்டில் பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போக்குவரத்து சுமூகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் மதியம் வரையில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால் கிழக்கு கரையோர நெடுஞ்சாலைகளில் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து சுமூகமாக இருந்த போதிலும் பீடோருக்கும், தாப்பாவிற்கும் இடையில் சற்று வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்