Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினரிடம் மரணச் சான்றிதழ் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினரிடம் மரணச் சான்றிதழ் ஒப்படைப்பு

Share:

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலக்குழி விபத்தில் சிக்கி, மாயமான இந்தியச் சுற்றுலாப் பயணி விஜயலட்சுமியின் குடும்பத்தினர், அதிகாரப்பூர்வ மரணச் சான்றிதழைப் பெற்றனர்.

அந்த ஆவணமானது, புத்ராஜெயா தேசிய பதிவிலாகா மூலமாக, உயிரிழந்த ஜி.விஜயலட்சுமியின், 28 வயது மகன் சூர்யா மடையாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்களது குடும்ப வழக்கறிஞர் எம். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்குடும்பத்தினருக்கான இழப்பீட்டைப் பெறும் நடவடிக்கைகளில் தற்போது முழு கவனமும் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்குடும்பத்தினர் இன்னும் மலேசியாவில் தங்கியிருப்பதால் ஏற்படும் செலவுகளை குறைக்கும் வகையில், இழப்பீட்டு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவுபடுத்துவார்கள் தாம் நம்புவதாகவும் எம். பார்த்திபன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாக, விஜயலட்சியின் மறைவிற்கு அவரது குடும்பத்தினர் 8 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்