Jun 6, 2026
Thisaigal NewsYouTube
“நானும் உங்களைப் போல் பிரதமராக வேண்டும்” – 8 வயது சிறுவன் அன்வாருக்குக் கடிதம்
தற்போதைய செய்திகள்

“நானும் உங்களைப் போல் பிரதமராக வேண்டும்” – 8 வயது சிறுவன் அன்வாருக்குக் கடிதம்

Share:

சபா மாநிலம் குடாட், புலாவ் பாங்கி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சியாம் ஆரிஸ் ரய்யான் அப்துல்லா, தானும் ஒருநாள் பிரதமராக வேண்டும் என்ற தனது கனவை கடிதமாக எழுதி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் இன்று நேரில் வழங்கிய சம்பவம் அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எதிர்காலத்தில் அன்வாரைப் போல நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற தனது ஆசையை, சியாம் ஆரிஸ் தனது நண்பர்களிடம் பகிர்ந்தபோது, சிலர் அதை கேலியாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும், மனம் தளராத அவர் தனது விருப்பத்தை தாயார் நூர்சகீனா ஜுனைடியிடம் தெரிவித்ததுடன், அதை கடிதமாகவும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அன்வார் இன்று புலாவ் பாங்கி பகுதிக்கு வருகை தந்தபோது, தாயாருடன் அங்கு வந்திருந்த சியாம் ஆரிஸ் அக்கடிதத்தை அவரிடம் நேரில் வழங்கினார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்