Jul 6, 2026
Thisaigal NewsYouTube
நயிமாவின் சொத்துக்கள் அகற்றப்படுவதைத் தடுக்கவே, முடுக்குவதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் கோரியுள்ளது
தற்போதைய செய்திகள்

நயிமாவின் சொத்துக்கள் அகற்றப்படுவதைத் தடுக்கவே, முடுக்குவதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் கோரியுள்ளது

Share:

புத்ராஜெயா, ஜூன்.04-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஸைனுடினின் மனைவி நயிமா அப்துல் காலிட் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்கள் அகற்றப்படுவதைத் தவிர்க்கவே அந்தச் சொத்துக்களைத் தற்காலிகமாக முடுக்குவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் எஸ்பிஆர்எம் செய்து கொண்ட விண்ணப்பத்தில் நயிமா மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களைப் பறிக்க வேண்டும் என்பது அல்ல. ஆனால், கேள்விக்குறியாக உள்ள அந்த சொத்து விபரங்கள் தொடர்பான விசாரணைக்கு வழிவிடும் வகையில் அவற்றை முடுக்குவதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்