Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பலர் கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டு இருப்பதால் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று மாலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி, வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை முன் கணிப்பை விட அதிகரித்துள்ளது. கிழக்குக் கரை மாநிலங்களுக்குச் செல்கின்றவர்கள், கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்பா வரை கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்