Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கட்டுமானத் தளத்தில் ஆடவரின் சடலம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்டுமானத் தளத்தில் ஆடவரின் சடலம்

கோலாலம்பூர், ஜூன்.04-

கோலாலம்பூர் பங்சாரில் கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரின் அடையாளம் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

கடந்த மே 27 ஆம் தேதி பங்சாரில் உள்ள ஐரிஸ் மதுபான விடுதிக்குச் சென்ற 25 வயது பிரிட்டிஸ் பிரஜை மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் காணாமல் போனது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில் இன்று கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த ஆடவரின் சடலம், காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையுடையதா? என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று ஏசிபி கூ மாஷாரிமான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை