Jul 6, 2026
Thisaigal NewsYouTube
நான்கு டிரெய்லர்களில் தீ பரவியது
தற்போதைய செய்திகள்

நான்கு டிரெய்லர்களில் தீ பரவியது

Share:

கோலாலம்பூர், ஜூன்.07-

பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த நான்கு டிரெய்லர்களில் ஏற்பட்ட பயங்கரத் தீ , பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் முழுமையாக அணைக்கப்பட்டது.

நேற்று இரவு 9.48 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து சைபர்ஜெயா, பூச்சோங் மற்றும் ஸ்ரீ கெம்பங்கான் நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 25 தீயணைப்பு வீரர்கள், பூச்சோங்கில் உள்ள ஜாலான் உத்தாமா டி அல்பினியா, பூச்சோங் என்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிரெய்லர்கள் 95 சதவீதம் எரிந்து விட்டதாகவும், அந்த டிரெய்லர்களின் பதிவு எண்ணை புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காண முடியவில்லை எனவும் தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்