Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் பதவிக்கு 10 ஆண்டுகள் வரம்பு: அன்வாரின் நிறுவனச் சீர்திருத்தம்!
தற்போதைய செய்திகள்

பிரதமர் பதவிக்கு 10 ஆண்டுகள் வரம்பு: அன்வாரின் நிறுவனச் சீர்திருத்தம்!

Share:

பாங்கி, மே.10-

மலேசியப் பிரதமர் பதவிக் காலத்தை அதிகப்படியாக 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிறுவனச் சீர்திருத்தக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும் என அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார். அதிகாரக் குவிப்பைத் தடுத்து, மக்களாட்சி முறையில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய அன்வார் இப்ராஹிம் இத்தகைய முன்மாதிரியான முடிவை எடுத்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இச்சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருத்தம் நிறைவேறாமல் போன நிலையில், நாட்டின் மக்களாட்சி முறையின் வளர்ச்சிக்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு