Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஆண்களைப் பாதிக்கும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரிப்பு – அமைச்சர் நான்சி சுக்ரி தகவல்
தற்போதைய செய்திகள்

ஆண்களைப் பாதிக்கும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரிப்பு – அமைச்சர் நான்சி சுக்ரி தகவல்

Share:

மலேசியாவில் 2024-ஆம் ஆண்டு முதல் மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சின் புகார் முகப்புகளில் ஆண்களைப் பாதித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி கவலை தெரிவித்துள்ளார்.

காவற்படையின் புள்ளிவிவரங்களிலும் இதேபோன்ற உயர்வு காணப்படுவது, பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி முன்வந்து புகார் அளிக்கும் வகையில் அமைச்சு முன்னெடுத்துள்ள விழிப்புணர்வு திட்டங்களின் வெற்றியைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் அத்துமீறல்களைக் கண்டறிய பெற்றோர் தங்கள் குழந்தைகளின் புகார்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்றும், தாலியான் காசிஹ் போன்ற அரசு உதவி மையங்களை அணுகுமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு